Friday, December 18, 2009

சூரியனுக்கு இரண்டு விருதுகள்..........


இலங்கை விளம்பரத்துறையின் தந்தை ரெஜி அவர்களின் நினைவாக ஒவ்வொரு வருடமும் வித்தியாசமான சிந்தனைக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த வருடத்திற்கான விருது வழங்கும் நிகழ்வில் வித்தியாசமான சிந்தனைகளுடன் எல்லோரையும் காலை வேளையில் உற்சாகப்படுத்தி,சுவாரசியமான தலைப்புகளையும் தகவல்களையும் வழங்கி,திங்கள் முதல் வெள்ளிவரை வித்தியாசமான சிந்தனைகளின் உயிர்ப்பிடமாக திகழ்ந்தமைக்காக,தமிழில் ஒலிபரப்பாகும் காலைநேர நிகழ்ச்சிகளில் சிறந்த நிகழ்ச்சிக்கான விருது சூரியராகங்கள் நிகழ்ச்சிக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

அதேவேளை ஒரு நிலையத்தினை அடையாளப்படுத்துவதட்கான நிலையக்குறியிசைக்கான விருது,"எத்தனை நாளாய் கேட்டுவிட்டேன்" நிலையக்குறியிசை 36 வானொலிகளுடன் போட்டியிட்டு சிறந்த நிலையக்குறியிசையாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கௌரவம் கிடைக்கப்பெற்றதிளிருந்து இன்றுவரை எமக்கு வாழ்த்துகளை தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்.............

5 comments:

  1. all da best shameel... u done a great job...

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்...
    புதிய முயற்சிகள் தொடரட்டும்!!

    ReplyDelete
  3. //எல்லோரையும் காலை வேளையில் உற்சாகப்படுத்தி,சுவாரசியமான தலைப்புகளையும் தகவல்களையும் வழங்கி,திங்கள் முதல் வெள்ளிவரை வித்தியாசமான சிந்தனைகளின் உயிர்ப்பிடமாக திகழ்ந்தமைக்காக,தமிழில் ஒலிபரப்பாகும் காலைநேர நிகழ்ச்சிகளில் சிறந்த நிகழ்ச்சிக்கான விருது சூரியராகங்கள்//

    தொடர்ந்தும் சூரிய ராகங்கள் முதற்தர காலை நேர நிகழ்ச்சியாய் திகழ வாழ்த்துகிறோம் .மேலும் பல புதிய அம்சங்களுடன் மென்மேலும் வளர இதயம் கனிந்த வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  4. நிகழ்ச்சிமென்மேலும் சிறப்புற வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்

    ReplyDelete