
உலகத்தை நான் வெறுக்கிறேன்,

ஏன்தான் இப்படி இருக்கிறார்களோ தெரியவில்லை,
போதை உலகம் எனக்கு பிடிக்கவில்லை,
இவர்களை பார்த்தாலே கோபம் என் நிதானத்தை மீறுகிறது,குடும்பத்தை மறந்து உறவுகளை மறந்து தன்னையும் மறந்து போதையில் மிதக்கும் இவர்களை பார்க்கவே பிடிக்கவில்லை,இவர்கள் திருந்துவார்களா?
எனது பதில்…….மாட்டார்கள் மாட்டார்கள்……

எதிர்காலம் இப்படி மாறிவிடுமோ என்று பயமாக இருக்கிறது.

No comments:
Post a Comment