Friday, December 10, 2010

Rajini Birthday special on Sooriyan FM

சூரியன் விழா எடுத்து கொண்டாடுகிறது....

ரஜினியின் பிறந்தநாளுக்குசூரியன் விழா எடுத்து கொண்டாடுகிறது.... பிறந்தநாள் தினத்தன்று முழுநாளும் சிறப்பு நிகழ்ச்சிகள் பல....
எல்லா நிகழ்ச்சிகளையும்.... கேளுங்கள் ரஜினியை வாழ்த்துங்கள்......

http://www.youtube.com/watch?v=cmzhC1gbcpE

சூரியன் விழா எடுத்து கொண்டாடுகிறது....

ரஜினியின் பிறந்தநாளுக்குசூரியன் விழா எடுத்து கொண்டாடுகிறது.... பிறந்தநாள் தினத்தன்று முழுநாளும் சிறப்பு நிகழ்ச்சிகள் பல....
எல்லா நிகழ்ச்சிகளையும்.... கேளுங்கள் ரஜினியை வாழ்த்துங்கள்......

சூரியன் விழா எடுத்து கொண்டாடுகிறது....

ரஜினியின் பிறந்தநாளுக்கு சூரியன் விழா எடுத்து கொண்டாடுகிறது.... பிறந்தநாள் தினத்தன்று முழுநாளும் சிறப்பு நிகழ்ச்சிகள் பல....
எல்லா நிகழ்ச்சிகளையும்.... கேளுங்கள் ரஜினியை வாழ்த்துங்கள்......

Friday, October 29, 2010

எந்திரன் சுட்ட படமா?? சுடாத படமா??? வாசித்துப்பாருங்கள்!!!!!!!

இந்த சிறுகதை 1996ஆம் ஆண்டு அமுதா தமிழ்நாடன் எழுதியது.

வாசித்துப்பாருங்கள்.........................................



+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++



+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++



+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++



வாசிச்சிங்களா????

என்ன சொல்றிங்க...........

Saturday, October 9, 2010

அறிவிப்பாளர்களின் அரசர் கே. எஸ். ராஜா......பற்றி........



கனகரத்தினம் சிறிஸ்கந்தராஜா அல்லது கே.எஸ்.ராஜா, இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் பிரபலமாக இருந்த வானொலி அறிவிப்பாளர் ஆவார்.


எழுபதுகளில் எழுந்து வந்த
மின்சாரத்தமிழன் கே. எஸ். ராஜா..

வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கு அருகில்
ஆவலுடன் நேயர்களை கூடியிருக்க வைத்தவன்...

மின்னல் வேகத்தில் ஜொலித்த ஒரு பிறவி அறிவிப்பாளர்...

உங்கள் அருமையை சொல்ல தமிழில் வார்த்தைகள் இல்லை....



பேசாதவர்களைப் பேச வைத்த..கே. எஸ். ராஜா.....

Monday, May 31, 2010

"சிங்கம்" பார்த்தேன் ரசித்தேன்.........


"சிங்கம்" திரைப்படம் பார்த்தேன் ரசித்தேன்.......

சூர்யாவிடம் அடிவாங்கும் இருபதிற்கும் அதிகமானவர்கள் காற்றில் பறந்து விழுந்தாலும் ஏற்றுக்கொள்ள முடிகிறது.

சூர்யா அடிக்கும் அடி ஒவ்வொன்றும் இடியாகவே இருக்கிறது. கைகளும் கால்களும் எதிரிகளை பந்தாடும்போது சூர்யாவின் முகத்தில் தெரிகிறது ஆவேசம்....

சண்டைக்காட்சிகள் மட்டுமல்ல காதல்,அன்பு,உரிமை என சரியாக வாழையிலையில் பரிமாறப்பட்ட படையல் "சிங்கம்".....

கதையோடு இணைந்துசெல்லும் அனுஷ்கா அழகு ,விவேக் அட்டகாசம்....

நீண்ட அமைதிக்குப்பின் வெறியுடன் ஹரி தந்திருக்கும் திரைவிருந்துதான் "சிங்கம்".

"சுறா"வில் வில்லன் என்று ஒருவரை அறிமுகம் செய்துவைத்தார்களே!அவரின் முகத்தை ஒருநிமிடம் உற்றுப்பார்த்தால் """""கெகபுககெகபுக""""" என்று சிரிப்புதான் வரும்.

பிரகாஷ்ராஜ் சூர்யாவின் செயல்களுக்கு உயிர் தந்திருக்கிறார்.......

பாடல்கள் கேட்கக்கேட்க இனிக்கின்றன. பின்னணி இசையும் அசத்தல்........

"சிங்கம்" ரசிகர்களுக்கு கிடைத்த விலை மதிக்கமுடியாத தங்கம்.....

படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்கள் சில>>>>>>>>>