Tuesday, December 15, 2009

ஷெவாக் மனிதனே இல்லை,டில்ஷான் ஒரு மிருகம்.....

இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி விறுவிறுப்பின் எல்லை.....

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 7 விக்கட்டுகளை இழந்து 414 ஓட்டங்களை பெற்றதும் எல்லோரும் நினைத்தார்கள் இலங்கைக்கு படுதோல்விதான் மிஞ்சும் என்று,

ஷெவாக் ஒரு மனிதனே இல்லை,

என்னவொரு வேகம்,துணிச்சல்,அப்படியொரு துடுப்பாட்டத்தை இதற்க்குமுன் எந்தவொரு இந்திய வீரரிடமும் நான் கண்டதில்லை.102 பந்துகளுக்கு 146 ஓட்டங்கள்.....

அடித்தால் நெத்தியடி தட்டினால் நிலையான தீர்மானம்,எந்தவொரு நிலை தடுமாற்றமும் இல்லவே இல்லை.

பதிலுக்கு டில்ஷான்,
எப்படி பந்தினை வீசினாலும் அடிப்பேன் என்ற முடிவோடுதான் களமிறங்கியிருப்பாரோ என எண்ணத்தோன்றுகிறது,இந்த போட்டியில் அதிகமான ஓட்டங்களை பெற்ற வீரர் டில்ஷாந்தான், 124 பந்துகளுக்கு 160 ஓட்டங்கள்,குமார் சங்கக்காரவும் தனது பங்கினை சிறப்பாகவே செய்திருந்தார்,ஆனாலும் இலங்கை அணிக்கு மிஞ்சியது என்னவோ தோல்விதான் 3 ஓட்டங்களால் தோல்வி..... இலங்கை வீரர்கள் இறுதி பந்துவரை முயற்சித்தார்கள் ஆனால் பலனளிக்கவில்லை.......

6 comments:

  1. என்னா அடி
    http://asfer-asfer.blogspot.com

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. anushani neengal yaarudaya rasisar

    ReplyDelete
  4. அஸ்பர் நீங்கள் சொல்வது சரி அந்த இந்த அடி இல்லை

    ReplyDelete
  5. அண்ணா, எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்தே நான் தீவிர இந்திய ரசிகை. நாடு தாண்டி வந்த காரணத்தினால் இப்போதெல்லாம் அதிகம் போட்டிகளைப் பார்க்க முடிவதில்லை.

    ReplyDelete
  6. anna, my small req... these detail all can give.. u can try some thing differ.. in this jzt u gave small description abt the match... even u can analyze little more nd publish...
    jzt my small suggestion..

    ReplyDelete