Tuesday, November 24, 2009

காலத்தை வெல்லும் நிலையக்குறி இசைகள்



சினிமாப்பாடல்களுக்கு நிகரான குறு இசைகளை வழங்குவதில் சூரியனுக்கு நிகர் சூரியன்தான்.
சூரியன் வானொலி தனது ஒலிபரப்பினை ஆரம்பித்து பதினொரு வருடங்களை மிக சிறப்பாக கொண்டாடியது.




கொண்டாட்டத்தின் அடையாளமாக சூரிய சொந்தங்களுக்கு அறிமுகம் செய்த நிலையக்குறி இசைகளை எனது வலைப்பதிவான wwww.nava-neethan.blogspot.com ஊடாக புலம்பெயர்ந்து வாழும் சூரிய சொந்தங்களும் கேட்டு ரசிக்ககூடியவகையில் விரைவில் உங்களுக்கு வழங்கப்போகிறேன்.

தொடரும் நாட்களில் சூரியனின் எல்லா நிலையக்குறி இசைகளையும் வழங்கலாம் என நினைக்கிறேன்.
அனைத்தும் நம்நாட்டு படைப்புகளே............

3 comments:

  1. அண்ணா நல்ல செய்தி என் உறவுகளும் கூட வெளிநாடுகளில் சூரியனை கேட்க முடியாமல் உள்ளனர்.

    முடிந்தால் சூரியனை முன்பு போல இணையத்தளத்தில் ஒலிக்க ஏற்பாடு செய்யுங்கள்........................

    ReplyDelete
  2. VETTI PAYAL >> ///முடிந்தால் சூரியனை முன்பு போல இணையத்தளத்தில் ஒலிக்க ஏற்பாடு செய்யுங்கள்........../////

    நவா,முதல்ல இதை செய்யுங்கோ
    எழுத்துக்களின் உருப்பெருக்கத்தைக் கூட்டுங்கோ
    நல்ல டேம்பலேட உஸ் பண்ணுங்கோ

    ReplyDelete
  3. அண்ணா நாமும் எதிர்பாத்து காத்திருக்கிறோம்....

    ReplyDelete