Sunday, November 22, 2009

DD ஒரு கலக்கல் நாயகி


தென்னிந்திய தொலைக்காட்சி தொகுப்பாளினி DD என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி ஒரு கலக்கல் நாயகி,15:11:2009 அன்று காலை பத்து மணியில் இருந்து ஒரு மணி நேரம் நேரடி நிகழ்ச்சி ஒன்றினை சூரியன் வானொலியில் நடத்தினோம்.
.


DD மிகவும் இயல்பாகவே என்னுடன் இணைந்து நிகழ்ச்சினை நடத்தினார்.DD மட்டுமல்ல கிருஷ்ணமூர்த்தி,விக்னேஷ்,சாய்சரண்,மனோஜ்குமார் என ஒரே கலக்கல் ...........

2 comments:

  1. கலக்கல் தான் போங்கள்..............................

    ReplyDelete
  2. //DD மிகவும் இயல்பாகவே என்னுடன் இணைந்து நிகழ்ச்சினை நடத்தினார்.//

    ம்ம்.... புகைப்படத்தை பார்க்கும் போதே தெரியுதே?

    ReplyDelete