Wednesday, November 18, 2009

நான் [நவநீதன்] பிறந்த முதல் நாள் என்ன நடந்தது?

முதல் நாள் எனும் தலைப்பில் எனது முதல் வலைப்பதிவினை ஆரம்பித்தேன்


நான் [நவநீதன்] பிறந்த முதல் நாள் என்ன நடந்தது?
உங்கள் பதில்களை பதிவு செய்யுங்கள்.
………………………………………..
…………………………………………
…………………………………………..
…………………………………….
…………………………….
………………………………….
…………………………………………
எனது கேள்விக்கான பதில்களை பதிவு செய்யுங்கள்.



Lojana said...

anna world valamai poola suttri irukkum.

நன்றி உங்கள் பதிலுக்கு



பூமி சூரியனிலிருந்து மூன்றாவதாக உள்ள கிரகம்,விட்டம் நிறை மற்றும் அடர்த்திகொண்டு ஒப்பிடுகையில் சூரிய கிரகத்தில் உள்ள மிகப்பெரிய உட்கிரகங்களில் ஒன்று,இதனை உலகம் மற்றும் நீலக்கிரகம் என்று சொல்வார்கள் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய புவியில் மட்டுமே உயிர்கள் வாழ்வதாக நாம் அறிவோம். தற்போதுள்ள உயிர்களுக்கு ஏதுவான சூழல் 1.5 பில்லியன் ஆண்டுகளுக்கு நிலவும் எனவும் அதற்குபிறகு வளரும் சூரியனின் வெப்ப ஒளிர்வு தன்மைகளால் புவியின் உயிர்க்கோளம் அழிக்கப்படும் என்று எதிர்வு கூறப்படுகிறது.

புவியின் மேற்பரப்பு பல இருக்கமான டெக்டோனிக் பலகைகளாக அமைந்துள்ளது,அவை பல மில்லியன் வருடங்களாக சிறிது சிறிதாக நகர்ந்து வருகின்றன,திரவ நீராலும் கண்டங்கள் தீப கற்கள் புவியின் மேற்பரப்பு 71% உப்பு நீருள்ள பெருங்கடல்களாலும் அமைந்துள்ளது.

சரி இனி நீங்கள் சொன்ன விடயத்திற்கு வருவோம்,"உலகம் சுற்றியிருக்கும்" இது நீங்கள் சொன்ன பதில்,ஆம் உலகம் சுற்றியிருக்கும்.

தற்போது புவி தனது அச்சில் சுழல்வதோடு தோராயமாக சூரியனையும் சுற்றி வருகிறது, இதற்கான மொத்த கால அளவு 366.26 சூரிய நாட்களுக்கு சமம்,புவியின் அச்சு சுழற்சி அதன் கோளப்பாதையிலிருந்து செங்குத்தாக விலகி சாய்ந்து இருப்பதால் கோளின் மேற்பரப்பில் கால மாறுபாடுகளை ஒரு உஷ்ண ஆண்டுக்கு(365.24 சூரிய நாட்கள்)தோற்றுவிக்கிறது.

புவியின் ஒரே நாமறிந்த இயற்கையான செயற்கை கோள் சந்திரன்தான்,4.53 பில்லியன் வருடங்களுக்கு முன்பிருந்தே சந்திரனை பூமி சுற்ற ஆரம்பித்தது,இது கடலில் அலைகளை உருவாக்குவதோடு,அச்சு சாய்வை நிலை படுத்தி அதன் சுழற்ச்சியையும் சிறிது சிறிதாக குறைக்கிறது



prisca said...

"Nana Ozaki" enum Japanese Model oruvarum pirandhirukkirar.


நன்றி Prisca உங்கள் பதிலுக்கு,

இதுபோன்ற வித்தியாசமான பதிவுகளையும் நான் எதிர்பார்க்கிறேன், ஆம் நான் பிறந்த அதே திகதியில் ஜப்பான் ஒசாகாவில் Naana Ozaki பிறந்தார்.


ஜப்பானில் உள்ள எல்லா விளம்பர நிறுவனங்களும் Naana Ozaki மூலமாக தமது பொருட்களை விளம்பரப்படுத்தவே அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்,அந்தளவு பிரபலமானவர். இவரது உயரம் 5அடி 4.2அங்குலம் அதாவது 163cm உயரம்.

5 comments:

  1. anna world valamai poola suttri irukkum.

    ReplyDelete
  2. நன்றி லோஜனா உங்களுடைய வாழ்த்துகளுக்கு,

    ReplyDelete
  3. லோஜனா உங்களுடைய பதிலும் நன்றாகவே உள்ளது ஆனால் சற்று வித்தியாசமாக சிந்தித்து பாருங்கள்

    ReplyDelete
  4. "Nana Ozaki" enum Japanese Model oruvarum pirandhirukkirar.

    ReplyDelete
  5. anna neenkalum satharanama 2.5Kg weight udan pranthiruppinkal..... u r normal human know

    ReplyDelete